Thursday, 20 November 2014

ஆட்டு ஈரல் மிளகு கூட்டு

மேலப்பாளையம் முஸ்லிம் சமையல் :

ஆட்டு ஈரல் மிளகு கூட்டு:
மிளகு கறி:

தேவையானவை :

ஆட்டு ஈரல்
மிளகு தூள்
வெங்காயம்
எண்ணெய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
பச்சை மிளகாய்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
உப்பு தேவைக்கேற்ப 


செய்முறை :
குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
அதில் சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் அதிகமாக போட்டு ஈரலையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து எண்ணையில் நன்றாக சுருள விடவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்


இப்பொழுது சுவையான மிளகு ஈரல் ரெடி